ரஜினி 5 – என் இனிய எந்திரா

குசேலன் படத்தால் துவண்டு போன ரஜினிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது இந்த படம். இவ்வளவு பெரிய வெற்றியுடன் ரஜினி நடிப்பதை நிறுத்தி இருந்தால், அதன் பிறகு நடக்கவிருக்கும்  துன்பியல் சம்பவங்களிலிருந்து தப்பியிருப்பார் ரஜினி என்றே சொல்ல தோன்றுகிறது. 

ரஜினி எனும் மாயோன் – 1

போன வாரம் படையப்பா படம் போட்டிருந்தார்கள் , என்ன ஒரு படம் . இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டாலும் டி ஆர் பி யை அள்ளி தரும் அமுத சுரபியாக இருக்கிறது .முத்து / பாட்ஷா எல்லாம் இதே கேட்டகரி படங்கள் தான் .  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.   […]