2022 – புது ஆண்டு, புது தொடக்கம்

 நட்புகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அடுத்த ஆண்டிலும் கொரோனாவின் ஆறாவது பிள்ளையான ஓமிக்ரான் நம்மை அடித்து , துவைத்து , டவுசரை கிழித்து ஓட வைத்து விடும். காலங்கள் மாறினாலும் கொரொனா மட்டும் மாறாது போல . 

இருந்தாலும் புது ஆண்டு பிறக்கப்போகிறது.  நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம் .

2021 இல் எதையம் கிழிக்காவிட்டலும், 2022 இல் ஆவது ஏதாவது செய்வோம் .. 

எப்படியும் இந்த லிஸ்டிஸ் ஒன்றையும் முழுதாக செய்யப்போவதில்லை – இருந்தாலும் போடுவோம் #2022goals

1) உடல் பயிற்சி செய்ய முற்பட வேண்டும்😂

2) கோபத்தை குறைக்க வேண்டும் 

3) ஒரு நாலு சங்கி / உபி / தம்பிகளை கான்டாக்க வேண்டும்

4) நிறைய எழுத வேண்டும்- எழுதியதை முடிக்க வேண்டும்  (இரண்டு புத்தகங்கள் லைனில் உள்ளன) 

5)  #பாரா வின் எழுதுதல் புத்தகத்தையும், கிரைம் அண்ட் பணிஷ்மெண்ட்,  #விஷ்ணுபுரம் நாவலையும் முடிக்க வேண்டும் 

6) தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும்

இதில் ஒன்று நடந்தாலே வெற்றி என்ற மணபக்குவம் வர வேண்டும்.

நடக்காவிட்டால் 2023 லிஸ்ட் ஒன்றை வெக்கமே இல்லாமல் போட வேண்டும் .. 

🙏🏼 

You may also like...

2 Responses

  1. Unknown says:

    இதில் ஒன்றையாவது செய்ய வாழ்த்துக்கள்

  2. valaithinni says:

    வாழ்த்துக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published.