Category: தமிழ்

தமிழ்

காக்கையும் எதிர்வீட்டுக்காரனும்

ஐந்து நிமிடம் பறந்து , ஒரு வீட்டை அடையாளம் கண்டு அமர்ந்தது, அந்தக்  காகம்.  வீட்டை நோட்டம் விடுவது போல அங்கும் இங்கும் அதன் தலையை சடக்-படக்கென ...
தமிழ்

கருட கமன வ்ரிஷப வாகனா(கன்னடம்) – கல்ட் கிளாசிக்

ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் , கெட்டவனாக மாறுவதும்  சூழ்நிலையை சார்ந்ததே. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால் யார் கெட்டவன்? அவன் அப்படி ஆவதற்கான...
தமிழ்

அழு

பிறப்பிலும் அழு  இறப்பிலும் அழு இடரிலும் அழு பேருவகையிலும் அழு காதலிலும் அழு மோதலிலும் அழு பிரிவிலும் அழு  மறுகூட்டலிலும் அழு காசில்லையேல் அழு ஒரு தோஸ்தில்லையேல் அழு துனையில்லையேல் அழு அவள் சூலில்லையெல் அழு நுந்தைக்கும் அழு யாய்க்கும் அழு  அசலுக்கும் அழு நிழலுக்கும் அழு கருனையிலும் அழு  வறுமையிலும் அழு  சான்றோருக்கும் அழு  ஈன்ரோருக்கும் அழு ...
தமிழ்

இந்த மண்ணில் இவர்களை போல யாருமில்லை ❤️

கதை வேண்டும் என்று கேட்ட மகளிடம் எழுதிக்கொண்டிருக்கும் சரித்திர நாவலின் , போர் அத்தியாயம் ஒன்றை சொன்னேன் .யானைகளுக்கு அடிபடும் இடம் வந்ததும் , அவள் முகம்...
தமிழ்

வள்ளுவர் கறுப்பா சேப்பா

கறுப்பு வள்ளுவர் படம் ஒன்று வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது  . ஆறு மாதத்திற்கு முன் தான் காவி பெயிண்ட் கொடுத்திருந்தார்கள், இப்போது கறுப்பு . எனக்கென்னவோ...
rajinirajnirasiganதமிழ்

ரஜினி 6 – சோதனை மேல் சோதனை

எந்திரன் படத்தின் மூலம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிலேயே நம்பர் 1 நடிகர் தான் தான் என்பதை நிரூபித்தார்  ரஜினி. சம்பளத்தில் நம்பர் 1, வசூலில் நம்பர்...
rajinirajnirasiganதமிழ்

ரஜினி 5 – என் இனிய எந்திரா

குசேலன் படத்தால் துவண்டு போன ரஜினிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது இந்த படம். இவ்வளவு பெரிய வெற்றியுடன் ரஜினி நடிப்பதை நிறுத்தி இருந்தால், அதன் பிறகு நடக்கவிருக்கும்  துன்பியல் சம்பவங்களிலிருந்து தப்பியிருப்பார் ரஜினி என்றே சொல்ல தோன்றுகிறது.