விசனம்
சலனத்தில் உடைந்த கண்ணாடியின் சில்லுகளில் செய்யமறுத்த உதவிகளும் செய்த துரோகங்களும் கோரப் பிசாசாக மாறி என்னை துரத்த யமனோ ஓர் கூர் சில்லை கையில் திணித்து வேட்டையாடி...
மலம்
தூயமனம் கொண்டவன் குடிப்பதெல்லம் தேனாகும் என்றரியாமல் உயர் சாதியென உறுமி எச்சமாய் வாழ்ந்து ஹரிஜனின் தண்ணிரில் மலக்கரிசலை ஊற்றி கொக்கரித்தாயே உன் மணமல்லவா மலம் Views: 178
அறம்
“அறம்” படித்து விம்மிவரும் அழுகையை அடக்க முயன்று தோற்றதும் மருந்தாக வந்தது குழந்தையின் சிரிப்பு அறம் பெற்றோர் அவ்வோரே Views: 136
குற்றமும் தண்டனையும்
நடக்க நடக்க கால்கள் புதைகின்றன உதடு வெடித்து நா வறழ்கிறது சருமம் உதிர்ந்து எல்லா தசைகளிலும் எரிச்சல் மிஞ்சுகிறது பாலைவனமும் வட்டமிடும் கழுகும் ஊர்ந்தோடும் தேளும் அரக்கு...
அவன் எனும் நான்
அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து அவனிட்ட சாலையில் நடந்து அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...
கொற்றவை
சங்கிகள் சூழ் உலகில் மங்கிகளுகெல்லம் விருந்து.. கடவுளே வந்து , நான் தான் கடவுள் என்றாலும், காயடித்து அனுப்பும் உலகமிது.. மொட்டு பூவாகும் முன் கசக்கும் உரிமை பெற்றவர்கள் குழந்தைகளே.. சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களை இழுத்து பிடித்து நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு விலை சொல்பவன் வெயிலிலே தலைகாட்டதவனாக தான் இருக்கிறான்.. பல்லில்லா பாட்டியின் சுருங்கிய சதையை ...