கொற்றவை

சங்கிகள் சூழ் உலகில்  மங்கிகளுகெல்லம் விருந்து..     கடவுளே வந்து ,  நான் தான் கடவுள் என்றாலும்,  காயடித்து அனுப்பும் உலகமிது..   மொட்டு பூவாகும் முன்  கசக்கும்  உரிமை பெற்றவர்கள்   குழந்தைகளே..   சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களை இழுத்து பிடித்து  நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு  விலை சொல்பவன் வெயிலிலே தலைகாட்டதவனாக தான் இருக்கிறான்..   பல்லில்லா பாட்டியின்  சுருங்கிய சதையை  பல் முளைக்கும் குழந்தை கடிக்க  இருவருக்கும் சிரிப்பு..   பாவமரியா பிள்ளைகளுக்கு  தொல்லை தருபவன்  கடவுளாக இருந்தாலும் ...