அறம்

“அறம்” படித்து 

விம்மிவரும் அழுகையை 

அடக்க முயன்று 

தோற்றதும்  

மருந்தாக வந்தது   

குழந்தையின் சிரிப்பு 

அறம் பெற்றோர் 

அவ்வோரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *