கவிதை

ஆழம்

எவ்வளவு நிரப்பினாலும்  ததும்பாமல்  விளிம்பில் நின்றபடி  தரை தட்டா ஆழத்தை  எட்டிபார்ற்கிறது  மனது  Views: 113
Image by Alexa from Pixabay
கதை

சர்க்கரையும் மரப் பல்லியும்

“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே  அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா.  ஓரமாக தரையில்  உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே...
கதை

குல விளக்கு

“கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ  கொழவென வெளியே கொட்டின. “இனியும் இங்க...
கவிதை

சேயோன் 

குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள்  அதையேந்தித் திரியும்  முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள்  ஓலமிட்டபடி வெளிவரும்  தீப்பிடித்த மனிதர்கள்  பொசுங்கி நாற்றமெடுத்த  மயிர்ச் செண்டுகள் ...
கவிதை

கடவுளின் கூடாரம் காலி 

மார்கழிக் குளிரிலும்  ஐப்பசி மழையிலும் கால் கடுக்க  கோவில்களில் நின்றேன்   பாசுரம் பாடி  பாலாபிஷேகம் செய்து  புனுகு சாத்தி அது ஒன்றை மட்டும் கொடுத்துவிடு என்றேன் ...
கதை

எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)

” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள்...
கவிதை

துயரம்

மானுடத்தின்  துயரங்களை எல்லாம் தண்ணுள் விழுங்கி  ஏப்பமிட்டு மிச்சமான கடவுளின்   தவறுகள் அதன் தொண்டையில் நிற்க பால் வேண்டும்   என்றழுததாம் அந்த  அனாதைத் குழந்தை Views: 137
கவிதை

விசனம்

சலனத்தில்  உடைந்த  கண்ணாடியின் சில்லுகளில் செய்யமறுத்த உதவிகளும்  செய்த துரோகங்களும்  கோரப் பிசாசாக மாறி என்னை துரத்த  யமனோ  ஓர் கூர் சில்லை  கையில் திணித்து  வேட்டையாடி...
கவிதை

மலம்

தூயமனம் கொண்டவன்  குடிப்பதெல்லம் தேனாகும் என்றரியாமல் உயர் சாதியென உறுமி  எச்சமாய் வாழ்ந்து  ஹரிஜனின் தண்ணிரில்  மலக்கரிசலை ஊற்றி  கொக்கரித்தாயே உன் மணமல்லவா மலம் Views: 180