by: tamilvalaiPosted on: April 7, 2023April 7, 2023 ஆழம் Post Views: 30 எவ்வளவு நிரப்பினாலும் ததும்பாமல் விளிம்பில் நின்றபடி தரை தட்டா ஆழத்தை எட்டிபார்ற்கிறது மனது