தூயமனம் கொண்டவன் 

குடிப்பதெல்லம் தேனாகும்

என்றரியாமல்

உயர் சாதியென உறுமி 

எச்சமாய் வாழ்ந்து 

ஹரிஜனின் தண்ணிரில் 

மலக்கரிசலை ஊற்றி 

கொக்கரித்தாயே

உன் மணமல்லவா மலம்

Hi, I’m tamilvalai

Leave a Reply