2023- புது ஆண்டு – புது தொடக்கம்

Post Views: 181  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..  கடந்த ஆண்டு எதையெல்லாம் செய்யப்போகிறோம் என்று  எழுதிய பதிவில் இருந்து என்னுடைய தளத்தை ஆரம்பித்திருந்தேன்.  அமோக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் அதில் படித்திருக்கிறார்கள்.  சரி, புது ஆண்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தால், முதலில் சென்ற ஆண்டில் எண்ணத்தை கிழித்தோம் என்பதை பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.  கடந்த ஆண்டின் உறுதிமொழிகள் → 2022 – புது ஆண்டு, புது தொடக்கம் … Continue reading 2023- புது ஆண்டு – புது தொடக்கம்