அவன் விதைத்த நெல்லையுண்டு
அவன் செய்த கட்டிலில் புணர்ந்து
அவனிட்ட சாலையில் நடந்து
அவன் நெய்த உடைகலனிந்து
சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு
அவனை மட்டும் வேண்டாமமென்பதும்
மனப் பிறழ்வே
Tamil Thinnai
அவன் விதைத்த நெல்லையுண்டு
அவன் செய்த கட்டிலில் புணர்ந்து
அவனிட்ட சாலையில் நடந்து
அவன் நெய்த உடைகலனிந்து
சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு
அவனை மட்டும் வேண்டாமமென்பதும்
மனப் பிறழ்வே