Tag: 2022

தமிழ்

ஜி டி எஸ்பிரெஸ் – சிறிய கதை

பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இருக்கிறது. இல்லையென்றாலும் முதுகில் மாட்டியிருக்கும் பேக்கில் இன்னொரு நகல் இருக்கிறது. ஆனாலும் மனம் பாக்கெட்டில் இருப்பதை தான்...
தமிழ்

நிழல் 

நிழல் நீர்த்துப்போன மனிதன்  நிழலைக் காணாது கவலையுற்றான் உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன்  நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம் நிழல் தெரிகிறதே  என்றான் மனிதன்  காற்றுக்கும்  நீருக்கும்  நிலவுக்கும்  இரவுக்கும் மனதிற்கும் கனவுக்கும் உறவுக்கும் நிழலில்லை ,  இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்   மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன். Views: 193
https://timesofindia.indiatimes.com/humour/cartoons/line-of-no-control/article-356/cartoonshow/50748122.cms
arasiyalbjp

செல்லாக்காசா ஆர்டிகிள் 356?

இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் ஒரு கட்டுரை முக்கியமானது. https://www.madraspaper.com/nam-kural-seven/ (சந்தா கட்டி படிக்கவும்) #madraspaper ஒரு மாநிலத்தில் , ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைத்த ஒரு...
https://thirans.blog/2020/08/11/ஊஞ்சல்/
கதை

ஊஞ்சல்

மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அக்ரஹாரம். உள்ளே செல்லும் போதே வரதராஜப் பெருமாளின் கடைக்கண் பார்வை படும்படி அமைப்பு கொண்ட கிராமம்...
arasiyal

பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?

பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?  அண்ணாமலை அவர்கள் பாஜகவின்  தமிழகத் தலைவராகி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வழிகிறது , நயன்தாராவுக்கு அடுத்த படியாக...
arasiyalpolitics

ஹாம் பர்கரும் , ஆயிரம் தோட்டாக்களும்

அமெரிக்காவில் ஒரு விதமான பதட்ட சூழ்நிலை நிலவுகிறது . உயர்ந்து வரும் விலைவாசி, கொரோனாவால் ஏற்பட்ட சப்ளை செயின் பிரச்சனைகள் என்று அமெரிக்காவின் மேல் சனி பகவானின் ...
tamil

ஆண்கள் அழுவதில்லை

பாட்டி இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தது.எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் ஒரு நிமிடம் நகர்ந்து. எதிர்பார்த்த ஒன்று என்ற நினைப்பு மின்னலாய் வந்து கூசியது.    இத்தனைக்கும்...
தமிழ்

தொட்டால் தான் என்ன

ஆகப் பெரியவராம் அவரைத் தொடவே கூடாதாம்  தொட்டால் தீட்டாம்  நான்  நட்ட நெல்  தீட்டில்லை  சுட்ட செங்கல் தீட்டில்லை வளர்த்த வாழை  தீட்டில்லை ஆனால்  நான் மட்டும்...
தமிழ்

டாணாக்காரன்

மாறன் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உன்னத காவியத்தை பார்த்ததில் இருந்தே ஹாட்ஸ்டார் ஓடிடி என்றால் காத தூரம் ஓடி விடுகிறேன் . அவர்களின் டிராக் ரெக்கார்டு...