மஹான் – விமர்சனம்

நல்ல கதை ஆனாலும் இழுத்து சோதித்து விட்டார்கள். இரண்டே முக்கால் மணி நேரம் தான் படம் எடுப்பேன் , பாபி சிம்ஹா இருக்கவேண்டும் , பழைய கார் ரெண்டு என்று predictable ஆக மாறி வருகிறார்...