
ஆதி புரூஸ் – Why Blood -Same blood
ஒரு சில படங்களை மட்டும் பார்த்தே ஆக வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் பார்த்துவிடக் கூடாது என்றும் மனது சொல்லும் . ஆதி புருஷ் அப்படிப்பட்ட...

பூக்கள்
பிணத்தைக் கொண்ட கூட்டம் பூக்கள் தூவிச் செல்ல மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும் சாபமிட பல பிணங்கள் விழுந்தன Views: 85
ஆழம்
எவ்வளவு நிரப்பினாலும் ததும்பாமல் விளிம்பில் நின்றபடி தரை தட்டா ஆழத்தை எட்டிபார்ற்கிறது மனது Views: 113

சர்க்கரையும் மரப் பல்லியும்
“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா. ஓரமாக தரையில் உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே...

குல விளக்கு
“கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ கொழவென வெளியே கொட்டின. “இனியும் இங்க...

சேயோன்
குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள் அதையேந்தித் திரியும் முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள் ஓலமிட்டபடி வெளிவரும் தீப்பிடித்த மனிதர்கள் பொசுங்கி நாற்றமெடுத்த மயிர்ச் செண்டுகள் ...

எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)
” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள்...
துயரம்
மானுடத்தின் துயரங்களை எல்லாம் தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு மிச்சமான கடவுளின் தவறுகள் அதன் தொண்டையில் நிற்க பால் வேண்டும் என்றழுததாம் அந்த அனாதைத் குழந்தை Views: 137
விசனம்
சலனத்தில் உடைந்த கண்ணாடியின் சில்லுகளில் செய்யமறுத்த உதவிகளும் செய்த துரோகங்களும் கோரப் பிசாசாக மாறி என்னை துரத்த யமனோ ஓர் கூர் சில்லை கையில் திணித்து வேட்டையாடி...