தமிழ்

ஆண்டி (Not aunty 😝)

ஆண்டி  ஒரு ஊரில் ஒரு ஆண்டி(aunty அல்ல ) இருந்தானாம் அவன் முன் ஒரு தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள் என்றாலாம் நான் இந்த தேசத்தின் ராஜா ஆக வேண்டும் என்றான் அந்த ஆண்டி ஆகட்டும் என்று மறைந்தால் தேவதை அந்தப் புறத்திலும் அறுசுவை உணவிலும் திளைத்த ராஜாவிற்கு  ஒரு நாள் இந்தஅரசாங்கம் எப்படி நடக்கிறது , எங்கிருந்து பணம் வருகிறது என்ற யோசனை வந்ததாம்  மந்திரியை அழைத்து கேட்டானாம்  அதற்கு மந்திரி சொன்னானாம்  அரசே , நாமே ஊர் மக்களிடம் வரிப் பணம் வாங்கித்தான் வண்டி ஒட்டுகிறோம் என்று  அப்போது தான் ராஜாவிற்கு உரைத்ததாம் இங்கே எல்லோரும் ஆண்டி தான் என்று ராஜா ஆண்டியாக உணர்ந்தானாம்   Views: 142
தமிழ்

செருப்பு தைப்பவரின் மகன்

அந்த ஏசி அறையில் ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. அதில் தெய்வத்திரு சோமசுந்தரம்,  முட்டி தெரிய ஷார்ட்ஸ் அணிந்து,  ஐ பேடில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார் ....
தமிழ்

ஜி டி எஸ்பிரெஸ் – சிறிய கதை

பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இருக்கிறது. இல்லையென்றாலும் முதுகில் மாட்டியிருக்கும் பேக்கில் இன்னொரு நகல் இருக்கிறது. ஆனாலும் மனம் பாக்கெட்டில் இருப்பதை தான்...
தமிழ்

ஆதாம் ஏவாளும், அபார்ஷனும்

அமெரிக்கா எனும் மாயை தொடரின் இரண்டாம் கட்டுரை இது, முதல் கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும் – https://writervivek.com/2022/06/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f/ ***** “புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை என்...
தமிழ்

நிழல் 

நிழல் நீர்த்துப்போன மனிதன்  நிழலைக் காணாது கவலையுற்றான் உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன்  நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம் நிழல் தெரிகிறதே  என்றான் மனிதன்  காற்றுக்கும்  நீருக்கும்  நிலவுக்கும்  இரவுக்கும் மனதிற்கும் கனவுக்கும் உறவுக்கும் நிழலில்லை ,  இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்   மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன். Views: 195
https://timesofindia.indiatimes.com/humour/cartoons/line-of-no-control/article-356/cartoonshow/50748122.cms
arasiyalbjp

செல்லாக்காசா ஆர்டிகிள் 356?

இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் ஒரு கட்டுரை முக்கியமானது. https://www.madraspaper.com/nam-kural-seven/ (சந்தா கட்டி படிக்கவும்) #madraspaper ஒரு மாநிலத்தில் , ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைத்த ஒரு...
https://thirans.blog/2020/08/11/ஊஞ்சல்/
கதை

ஊஞ்சல்

மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அக்ரஹாரம். உள்ளே செல்லும் போதே வரதராஜப் பெருமாளின் கடைக்கண் பார்வை படும்படி அமைப்பு கொண்ட கிராமம்...
arasiyal

பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?

பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?  அண்ணாமலை அவர்கள் பாஜகவின்  தமிழகத் தலைவராகி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வழிகிறது , நயன்தாராவுக்கு அடுத்த படியாக...