Author: tamilvalai

தமிழ்

பணம் ஒரு பழக்கம் – 1

மான்சா மூசா  1200 களின் பிற்பகுதியில் அபூபக்கர் எனும், ஆப்பிரிக்க அரசருக்கு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.  எப்பொழுதும் போல முதல் மகன் மான்சாவை அபூபக்கரை  அரசருக்காகவும்,...
கவிதை

கணக்கு

ஆயிரமாயிரம் அடிகள் நீந்தி யமுனையின் அடியில் அந்தக் கதவை கண்டான் தட்டிப் பார்த்தான் உதைதுப் பார்த்தான் கெஞ்சிப் பார்த்தான் கதவு திறக்கவில்லை ஏதோ குரல் கேட்க ஒட்டுக்...
தமிழ்

யுத்தமும் தண்டனையும்

கார்மேகங்கள் சூழ ஜில்லென்ற தென்றல் வீச மரங்கள் தலையாட்ட பூக்கள் அசைந்தாட தேனீக்கள் ரீங்காரமிட சட்டென்று தரை அதிர்ந்தது ஓடி விளையாடிய குழந்தைகள் சரிய கைகள் பத்தாமல்...
கவிதை

சொர்கம் 

சாவித் துவாரத்தில்  கண் வைத்துப் பார்த்தேன்  ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும்  வனப்பு மிக்க மயில்களும்  ஆடித் திரிந்தன  கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது  சொத்து சுகம்  அனைத்தையும் எடுத்துக்கொள்  ஒரு ஓர இடமாவது கொடு என்றேன்  உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன்  துவாரம் மூடப்பட்டது  Views: 68
Comedy

கிஸ்மு – சனியுடன் ஒரு பயணம்

   29 ஏப்ரல் 2022 அன்று, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும்....
தமிழ்

பூக்கள்

பிணத்தைக் கொண்ட கூட்டம்  பூக்கள் தூவிச் செல்ல  மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும்  சாபமிட   பல  பிணங்கள் விழுந்தன  Views: 85
கவிதை

ஆழம்

எவ்வளவு நிரப்பினாலும்  ததும்பாமல்  விளிம்பில் நின்றபடி  தரை தட்டா ஆழத்தை  எட்டிபார்ற்கிறது  மனது  Views: 113
Image by Alexa from Pixabay
கதை

சர்க்கரையும் மரப் பல்லியும்

“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே  அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா.  ஓரமாக தரையில்  உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே...