பூக்கள்

பிணத்தைக் கொண்ட கூட்டம்  பூக்கள் தூவிச் செல்ல  மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும்  சாபமிட […]

ஆழம்

எவ்வளவு நிரப்பினாலும்  ததும்பாமல்  விளிம்பில் நின்றபடி  தரை தட்டா ஆழத்தை  எட்டிபார்ற்கிறது  […]