Day: January 31, 2025

கதை

விபினிண்ட ஜீவிதம் – பாகம் 1

ஶ்ரீரங்கத்தின் சித்திர மாட வீதியின் தெரு முனையில் இருந்த ரங்கா ட்யூஷன் சென்டர் கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டது  . அதன் வாசலில் இருந்த இளம் கூட்டம் அங்கும்...