Day: October 12, 2024

கதை

பொதிகை எக்ஸ்பிரஸ் 

இதுவரை ஆறு ரயில்கள் என்னைக் கடந்து சென்று விட்டன. ஒவ்வொன்றும் நான் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அடியில் புகுந்து , என்னை விட்டு தூரமாக ஓடுகின்றன ....