ரயில் ஜன்னலின் 
இரும்புக் கம்பிகளின் வழியே , கடந்த காலம் 
மின்மினிப் பூச்சிகளாக 
மின்னி மறைய,

தவறுகள் மட்டும் 
மறையா தழும்புகளாய்
நினைவில் நிற்க 

நொண்டி ஒருவனுக்கு 
ரூபாய் ஐந்து தந்து
செய்த பாவங்களையெல்லாம் தீர்க்கப் பார்தானாம் 
சித்தார்த்தன் 
Hi, I’m tamilvalai

Leave a Reply