பூக்கள்


பிணத்தைக் கொண்ட கூட்டம் 

பூக்கள் தூவிச் செல்ல 

மிதிபட்ட பூக்கள் நசுங்க

மகரந்தம் கிட்டாத தேனீ

பெரும்  சாபமிட

  பல  பிணங்கள் விழுந்தன 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *