துயரம்
மானுடத்தின்
துயரங்களை எல்லாம்
தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு
மிச்சமான கடவுளின்
தவறுகள் அதன்
தொண்டையில் நிற்க
பால் வேண்டும்
என்றழுததாம் அந்த
அனாதைத் குழந்தை
மானுடத்தின்
துயரங்களை எல்லாம்
தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு
மிச்சமான கடவுளின்
தவறுகள் அதன்
தொண்டையில் நிற்க
பால் வேண்டும்
என்றழுததாம் அந்த
அனாதைத் குழந்தை
Subscribe to our newsletter!