தமிழ்

சீனத்தில் கலகம் 


ஊர் உலகமே லட்சக்கணக்கில் கோவிட் கேஸ்களை காட்டிக் கொண்டிருக்கும் பொழுது , நாங்க ரொம்ப பிஸி பாஸ், எங்கள் கிட்ட வெறும் நாலே நாலு  கேஸ் தான் என்று வடிவேலு ஜேப்பை பிரித்து காட்டுவது போல கெத்து காட்டிய  சப்பை மூக்கு காரன், இன்னும் வயதுக்கு வரமால் , zero COVID எனும் இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறான். 

வீட்டு கதவுகளுக்கு  வெளியில் இருந்து வெல்ட் அடிக்கிறார்கள். அங்கே மக்கள் கொதித்தெழ ஆரம்பித்து விட்டார்கள். கரடி மாமா ஜின்பிங் இப்போது தான் மூன்றாம் முறையாக , நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆரம்பத்திலேயே எண்டு கார்ட் போடப் பார்க்கிறார்கள். 1989இல் தினன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களின் பார்ட் 2 இது என்று சர்வதேச பத்திரிகைகள் எழுதுகின்றன. 

ஒன்று மட்டும் உறுதி, ஊர் சாபம் கரடியை சும்மா விடாது  ??

refer:

https://twitter.com/wallstreetsilv/status/1597238144600244225?s=61&t=mff0hHedSxtWiQS3P_plTQ
Hi, I’m tamilvalai

Leave a Reply