அழு

பிறப்பிலும் அழு  இறப்பிலும் அழு இடரிலும் அழு பேருவகையிலும் அழு காதலிலும் அழு மோதலிலும் அழு பிரிவிலும் அழு  மறுகூட்டலிலும் அழு காசில்லையேல் அழு ஒரு தோஸ்தில்லையேல் அழு துனையில்லையேல் அழு அவள் சூலில்லையெல் அழு நுந்தைக்கும் அழு யாய்க்கும் அழு  அசலுக்கும் அழு நிழலுக்கும் அழு கருனையிலும் அழு  வறுமையிலும் அழு  சான்றோருக்கும் அழு  ஈன்ரோருக்கும் அழு  முதலுக்கும் அழு வட்டிக்கும் அழு ஜாதி கேட்டால்...