கவிதை

கணக்கு -2

Post Views: 58 ரயில் ஜன்னலின் இரும்புக் கம்பிகளின் வழியே , கடந்த காலம் மின்மினிப் பூச்சிகளாக மின்னி மறைய, தவறுகள் மட்டும் மறையா தழும்புகளாய் நினைவில்...
கவிதை

கணக்கு

Post Views: 40 ஆயிரமாயிரம் அடிகள் நீந்தி யமுனையின் அடியில் அந்தக் கதவை கண்டான் தட்டிப் பார்த்தான் உதைதுப் பார்த்தான் கெஞ்சிப் பார்த்தான் கதவு திறக்கவில்லை ஏதோ...
தமிழ்

யுத்தமும் தண்டனையும்

Post Views: 22 கார்மேகங்கள் சூழ ஜில்லென்ற தென்றல் வீச மரங்கள் தலையாட்ட பூக்கள் அசைந்தாட தேனீக்கள் ரீங்காரமிட சட்டென்று தரை அதிர்ந்தது ஓடி விளையாடிய குழந்தைகள்...
கவிதை

சொர்கம் 

Post Views: 64 சாவித் துவாரத்தில்  கண் வைத்துப் பார்த்தேன்  ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும்  வனப்பு மிக்க மயில்களும்  ஆடித் திரிந்தன  கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது  சொத்து சுகம்  அனைத்தையும் எடுத்துக்கொள்  ஒரு ஓர இடமாவது கொடு என்றேன்  உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன்  துவாரம் மூடப்பட்டது 
தமிழ்

பூக்கள்

Post Views: 81 பிணத்தைக் கொண்ட கூட்டம்  பூக்கள் தூவிச் செல்ல  மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும்  சாபமிட   பல  பிணங்கள் விழுந்தன