மீண்டும் தாலிபான் மீம்ஸ்

“காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும். ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது!  புக் பேட் நடத்திய அந்த […]