கணக்கு -2

ரயில் ஜன்னலின் இரும்புக் கம்பிகளின் வழியே , கடந்த காலம் மின்மினிப் பூச்சிகளாக மின்னி மறைய, தவறுகள் மட்டும் மறையா தழும்புகளாய் நினைவில் நிற்க நொண்டி ஒருவனுக்கு ரூபாய் ஐந்து தந்து செய்த பாவங்களையெல்லாம் தீர்க்கப் பார்தானாம் சித்தார்த்தன்

Subscribe to our newsletter!