சொர்கம்
சாவித் துவாரத்தில் கண் வைத்துப் பார்த்தேன் ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும் வனப்பு மிக்க மயில்களும் ஆடித் திரிந்தன கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது சொத்து சுகம் அனைத்தையும் எடுத்துக்கொள் ஒரு ஓர இடமாவது கொடு என்றேன் உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன் துவாரம் மூடப்பட்டது Views: 68

கிஸ்மு – சனியுடன் ஒரு பயணம்
29 ஏப்ரல் 2022 அன்று, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும்....

ஆதி புரூஸ் – Why Blood -Same blood
ஒரு சில படங்களை மட்டும் பார்த்தே ஆக வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் பார்த்துவிடக் கூடாது என்றும் மனது சொல்லும் . ஆதி புருஷ் அப்படிப்பட்ட...