சேயோன்
குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள் அதையேந்தித் திரியும் முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள் ஓலமிட்டபடி வெளிவரும் தீப்பிடித்த மனிதர்கள் பொசுங்கி நாற்றமெடுத்த மயிர்ச் செண்டுகள் ...
கடவுளின் கூடாரம் காலி
மார்கழிக் குளிரிலும் ஐப்பசி மழையிலும் கால் கடுக்க கோவில்களில் நின்றேன் பாசுரம் பாடி பாலாபிஷேகம் செய்து புனுகு சாத்தி அது ஒன்றை மட்டும் கொடுத்துவிடு என்றேன் ...
எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)
” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள்...
துயரம்
மானுடத்தின் துயரங்களை எல்லாம் தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு மிச்சமான கடவுளின் தவறுகள் அதன் தொண்டையில் நிற்க பால் வேண்டும் என்றழுததாம் அந்த அனாதைத் குழந்தை
விசனம்
சலனத்தில் உடைந்த கண்ணாடியின் சில்லுகளில் செய்யமறுத்த உதவிகளும் செய்த துரோகங்களும் கோரப் பிசாசாக மாறி என்னை துரத்த யமனோ ஓர் கூர் சில்லை கையில் திணித்து வேட்டையாடி...
மலம்
தூயமனம் கொண்டவன் குடிப்பதெல்லம் தேனாகும் என்றரியாமல் உயர் சாதியென உறுமி எச்சமாய் வாழ்ந்து ஹரிஜனின் தண்ணிரில் மலக்கரிசலை ஊற்றி கொக்கரித்தாயே உன் மணமல்லவா மலம்
தமிழ்நாடு கூடாதாம் / தமிழகம் ஓகே வாம்
தமிழ்நாடு கூடாதாம் / தமிழகம் ஓகே வாம்வே றென்னென்ன கூவலாம் ?தமிழ் பிரதேஷ் தமில்ஸ்தான் தமிழ் ராஸ்ட்ரா யுனைடெட் டிஸ்ட்ரிக்ட்ஸ் of தமிழ் தேசம் தமிழொப் /தமிழோப்பா (ஐரோப்பா) அரே அந்த...